தலைமுறைகளாய் நிற்கும் புண்ணியம்
நமக்குத்தான் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மரணம் - ஆனால் கோயில்களும் சுவாமி சிலைகளும் 1000 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன. இந்த சுவாமி சிலை உருவாக்கும் பணிக்கு உதவினால், இந்த சிலை இருக்கும் காலம் வரை நமக்கும், பின்னால் வரும் சந்ததியினருக்கும் இந்தப் புண்ணியத்தின் பலன் சேரும்.
இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்த உதவியை செய்து, ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி சிலை உருவாக உதவுவதன் மூலம், நமக்கும் நம்மை அடுத்து வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைச் சேர்த்து, வாழ்வாங்கு வாழ அருள் பெறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.